அன்பு காதலிக்கு ...........

சமைந்த பெண்ணானேன் உன் முகம் - பார்த்து ... !
பூமிகென சிறப்பாய் மானிட பிறவி
எக்கிரகதிற்கும் கிடைக்காத வரம் - நீ எனக்கு கிடைத்தது போல்
நான் அம்மா என்றுஉரைக்க என் தாய் பட்ட வலி
நான் உன்னை என் மனதால் சுமந்த போது ......!
பேசாமல் மௌன மொழி காத்தாய்
உணர்ந்தேன் ஆயிரம் அர்த்தங்களை
முன்னிருந்து நான் நடக்க உன் விழி பார்த்ததும்
பின்னி பிணைகின்றன என் கால்கள்
போதைஇன் மொத்த உருவத்தையும் உன் கண்ணில் சுமக்கிறாயே
வலி தாங்காமல் என் மேல் இறக்க
கிறங்கிபோனேன் நான் உன் பார்வையில்...
போர்வைக்குள் ஓடி ஒளிகிறேன்
உன் பார்வையை எதிர்கொள்ள பயந்து ....
மேகமாய் மாறிப்போன உன் பார்வைகள்
என் மூச்சு காற்று பட்டதும் காமமாய் பொழிந்தனவே .....
ஊடகமாய் மாறி விட்ட உன் உடம்பில்
ஊற்றெடுக்கும் நீருக்குள் நனைந்துவிட
தத்தளிக்கிறது என் தேகம் மீளமுடியாமல் .......
கொக்கரிக்கறது என் தேகங்கள்
மீண்டும் உன் உடல் தேடி .......
உள்ளதை மட்டும் கொடுக்காமல் உடலையும் கொடுத்தவளே
இவ்விரண்டும் என் உயிர் சுமக்கிறது உன்னுள் ...
அம்மா என்று உரைக்கும் நாள் காண
கனவுடன் நீ - கண்ணியத்துடன் நான்.....!
பிரகாஷ்.சு
விரைவில் இருமனங்களும், திருமணம் புரிந்து
ReplyDeleteவார்த்தைக்கு வடிவம் கொடுக்க இறைவனை வேண்டுகின்றேன்...
such a beautiful poem i ever seen in my life.
ReplyDeletecongrats.pls write more poem like this.
withlotsoflove,
Priyabhaarath